பசுகிர மொழி

பசுகிர மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது உருசியா, உசுபெகிச்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை பசுகிர எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.

பசுகிர மொழி
Башҡорт теле Başqort tele
நாடு(கள்)இரசியா, உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,059,700[1]  (date missing)
அத்லாயிக்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பஸ்கொர்தொஸ்தான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ba
ISO 639-2bak
ISO 639-3bak

பசுகிர எழுத்துகள் தொகு

பசுகிர எழுத்துக்கள் சிரிலிக்கு எழுத்துக்களையே அடிப்படையாக கொண்டவை.

பசுகிற எழுத்து (Башҡорт әлифбаһы)
Аа (а) [a] Бб (бэ) [b] Вв (вэ) [w], [v] in loanwords
Гг (гэ) [g] Ғғ (ғы) [ɣ] Дд (дэ) [d]
Ҙҙ (ҙ) [ð] Ее (йе) [e], [je] Ёё (йо) [jo]
Жж (жэ) [ʒ] Зз (зэ) [z] Ии (и) [i]
Йй (ҡыҫҡа и) [j] Кк (ка) [k] Ҡҡ (ҡы) [q]
Лл (эль) [l] Мм (эм) [m] Нн (эн) [n]
Ңң (эң) [ŋ] Оо (о) [ụ] Өө (ө) [ỵ]
Пп (пэ) [p] Рр (эр) [r] Сс (эс) [s]
Ҫҫ (ҫэ) [θ] Тт (тэ) [t] Уу (у) [u]
Үү (ү) [y] Фф (эф) [f] Хх (ха) [x]
Һһ (һа) [h] Цц (цэ) [ts] Чч (чэ) [tʃ]
Шш (ша) [ʃ] Щщ (ща) [ɕ] Ъъ (ҡатылыҡ билдәһе) [ʔ]
Ыы (ы) [ɯ] Ьь (йомшаҡлыҡ билдәһе) [ʲ] Ээ (э) [e]
Әә (ә) [æ] Юю (йу) [ju] Яя (йа) [ja]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.ethnologue.com/show_language.asp?code=bak
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுகிர_மொழி&oldid=1694237" இலிருந்து மீள்விக்கப்பட்டது