பசுவாபுரம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பசுவாபுரம் (Basuvapuram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643473.[1] இது பசுவாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

பசுவாபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635302

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 923 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,383 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,677 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,706 என்றும் உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Basuvapuram Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுவாபுரம்&oldid=3601376" இலிருந்து மீள்விக்கப்பட்டது