This image is in the public domain according to German copyright law because it is part of a statute, ordinance, official decree or judgment (official work) issued by a German authority or court (§ 5 Abs.1 UrhG).
சட்டம் சார்ந்த பொறுப்பு மறுப்பு இந்தப் படிமம் ஜெர்மனியின் தேசிய சோசியலிச (நேஷனல் சோசியலிச) அரசு (Nazi), அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அமைப்பு, அல்லது ஜெர்மனியின் நடுவண் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஏதேனும் ஒரு அரசியல் கட்சி ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்ட அடையாளம், முத்திரை, அல்லது சின்னமாகும்.
இவ்வாறு ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் சின்னங்களைப் (நாசிக்களின் சுவஸ்திக், அம்புச் சிலுவை போன்றவை) பயன்படுத்துவது ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சட்ட விரோதமானதாக இருக்கக்கூடும். ஜெர்மனியில் இது தொடர்பான சட்டம் குற்றவியல் சட்டம் (StGB) பத்தி 86-ஏ ஆகும், மற்றும் போலந்தில் குற்றவியல் சட்டம் - உறுப்பு 256 (Dz.U. 1997 nr 88 poz. 553) ஆகும்.
Captions
Add a one-line explanation of what this file represents