படியாக்கத்தேர்வு

படியாக்கத்தேர்வு புனைக்கொள்கை (clonal selection hypothesis), நோய்த்தொற்றுகளுக்கெதிராக நோயெதிர்ப்புத் தொகுதியானது எவ்வாறு செயலாற்றுகிறது என்பதையும், உடலினுள்புகும் குறிப்பிட்ட எதிர்ப்பிகளை அழிப்பதற்காக எவ்விதம் "பி" மற்றும் "டி" வெள்ளையணுக்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பதையும் விளக்கும் மாதிரி வடிவமென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்[1].

படியாக்கத்தேர்வு முறைமை

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Rajewsky, Klaus (1996). "Clonal selection and learning in the antibody system". Nature 381 (6585): 751–758. doi:10.1038/381751a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. 

மேலதிக விவரங்கள் தொகு

  • Podolsky, Alfred I. Tauber; Scott H. (2000). The Generation of Diversity : Clonal Selection Theory and the Rise of Molecular Immunology (1st paperback ed. ed.). Cambridge, Mass.: Harvard Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-00182-6. {{cite book}}: |edition= has extra text (help)CS1 maint: multiple names: authors list (link)
  • "Biology in Context - The Spectrum of Life" Authors, Peter Aubusson, Eileen Kennedy.
  • Forsdyke, D.R. 1995. The Origins of the Clonal Selection Theory of Immunity பரணிடப்பட்டது 2012-07-30 at the வந்தவழி இயந்திரம் FASEB. Journal 9:164-66
"https://ta.wikipedia.org/w/index.php?title=படியாக்கத்தேர்வு&oldid=3219396" இலிருந்து மீள்விக்கப்பட்டது