பட்டலமலை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பட்டலமலை (Battalamalai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643501.[1] இது மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், சுங்கரஅள்ளி ஊராட்சிக்கும் உட்பட்டது.

பட்டலமலை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635301

அமைவிடம் தொகு

இந்த ஊரானது கடத்தூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2009 ஆண்டு கணக்கின்படி இந்த கிராமத்தில் 170 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 780 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 376 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 404 என்றும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Battalamalai, Pappireddipatti, Dharmapuri, Tamil Nadu, India - Geolysis Local". geolysis.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டலமலை&oldid=3308859" இலிருந்து மீள்விக்கப்பட்டது