பதான்கோட் சட்டமன்றத் தொகுதி

பதான்கோட் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:03) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வனி குமார் சர்மா ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 43,132 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமித் விஜ் என்பவரை 7,759 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பதான்கோட்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதான்கோட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகுர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,52,519
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அஸ்வனி குமார் சர்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.