பதிக திச்சன்

பதிக திச்சன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 141 தொடக்கம் 165 வரை ஆட்சி செய்து வந்தான். இவனின் முன்பு இவனி தந்தையான மகல்லக்க நாகன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் இவனது உடன் பிறப்பான கனித்த திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.

பதிக திச்சன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி141 - 165
முன்னிருந்தவர்மகல்லக்க நாகன்
கனித்த திச்சன்
அரச குலம்முதலாம் லம்பகர்ண வம்சம்
தந்தைமகல்லக்க நாகன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

பதிக திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
141–165
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிக_திச்சன்&oldid=1725673" இலிருந்து மீள்விக்கப்பட்டது