பத்ரி (Badri) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
பத்ரி |
---|
|
இயக்கம் | பி. ஏ. அருண் பிரசாத் |
---|
தயாரிப்பு | பி. சிவராம கிட்டிணா |
---|
இசை | இரமணா கோகுலா |
---|
நடிப்பு | விஜய் பூமிகா சாவ்லா |
---|
ஒளிப்பதிவு | சயனன் வின்சென்டு |
---|
கலையகம் | சிறீ வெங்கடேசுரா ஆர்டு விலிம்சு |
---|
வெளியீடு | ஏப்பிரல் 16, 2001 |
---|
ஓட்டம் | 159 நிமிடங்கள் |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
இந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]
நடிகர்கள்
தொகு
நடிகர் |
கதைமாந்தர்
|
விஜய் |
சிறீபத்ரிநாதமூர்த்தி
|
பூமிகா சாவ்லா |
ஜானகி
|
மோனல் |
மமத்தி
|
ரியாஸ் கான் |
வெற்றிநாத்
|
விவேக் |
|
தாமு |
|
அனு மோகன் |
|
சஞ்சீவு |
|
[4]
பாடல்கள்
தொகு
இலக்கம் |
பாடல் |
பாடகர்கள் |
நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) |
பாடல் வரிகள்
|
1 |
என்னோட லைலா வாறாளே ஸ்டைலா |
விஜய் |
05:12 |
பழனி பாரதி
|
2 |
ஏஞ்சல் வந்தாளே |
தேவி சிறீ பிரசாத், கே. எசு. சித்ரா |
04:46 |
பழனி பாரதி
|
3 |
கலகலக்குது எங்கள் (சங்கர் மகாதேவன்) |
சங்கர் மகாதேவன் |
05:05 |
பழனி பாரதி
|
4 |
அடி ஜிவ்வுனு ஜிவ்வுனு |
இரமணா கோகுலா, தேவி சிறீ பிரசாது |
02:06 |
பழனி பாரதி
|
5 |
காதல் சொல்வது |
சீனிவாசு, சுனிதா |
04:36 |
பழனி பாரதி
|
6 |
கலகலக்குது எங்கள் (மனோ) |
மனோ |
05:05 |
பழனி பாரதி
|
7 |
கிங் ஒஃப் சென்னை |
தேவி சிறீ பிரசாது |
04:19 |
பழனி பாரதி
|
8 |
சலாம் மகராசா |
தேவன், பிரியா |
02:23 |
பழனி பாரதி
|
9 |
ஸ்ரெல்லா மேறிஸ் லாறா |
திப்பு, விவேக்கு, தாமு |
01:46 |
பழனி பாரதி
|
10 |
ற்ரவெலிங் சோல்ட்யர் |
இரமணா கோகுலா |
04:07 |
பழனி பாரதி
|
[5]
மேற்கோள்கள்
தொகு