பனமாலி பட்நாயக்கு

இந்திய அரசியல்வாதி

பனமாலி பட்நாயக்கு (Banamali Patnaik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பனமாலி பட்நாயக்கு 1980 ஆம் ஆண்டு இறந்தார்.[4]

பனமாலி பட்நாயக்கு
Banamali Patnaik
பனமாலி பட்நாயக்கு, ஒடிசா அரசியல்வாதி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னையவர்ரபி ராய்
பின்னவர்பத்மாசரண் சமந்தசிங்கர்
தொகுதிபூரி நாடாளுமன்ற தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-04-04)4 ஏப்ரல் 1922
Mendhasal, பூரி மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1980 (வயது 57–58)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாந்தி பட்நாயக்கு
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. The Times of India Directory and Year Book Including Who's who. 1976. பக். 798. https://books.google.com/books?id=-8cQAQAAMAAJ. பார்த்த நாள்: 11 November 2019. 
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1973. பக். 14. https://books.google.com/books?id=81ZPAQAAMAAJ. பார்த்த நாள்: 11 November 2019. 
  3. Orissa (India). Legislative Assembly (1965). Debates. பக். 30. https://books.google.com/books?id=Q4UdAAAAIAAJ. பார்த்த நாள்: 11 November 2019. 
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1980. பக். 1. https://books.google.com/books?id=h0ZPAQAAMAAJ&q=banamali+%22Patnaik%22+passed+obituary+1980. பார்த்த நாள்: 4 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனமாலி_பட்நாயக்கு&oldid=3799585" இலிருந்து மீள்விக்கப்பட்டது