பனியுமாசிய மொழி


பனியுமாசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் யவானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பன்னிரண்டு முதல் பதினைந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

Banyumasan
Basa Banyumasan
நாடு(கள்)Western Part of Central Java (இந்தோனேசியா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12–15 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1jv
ISO 639-2jav
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனியுமாசிய_மொழி&oldid=1735079" இலிருந்து மீள்விக்கப்பட்டது