பன்னாசா ஜாதகம்

பன்னாசா ஜாதகம் ( பருமிய மொழி : ပညာသဇာတက), (தாய்: ปัญญาสชาดก), என்பது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய 50 கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.புத்தரின் முந்தைய வாழ்க்கை பற்றியதாகும்.

இந்த கதைகள் ஜாதகத்தவன்னனா (Jātakatthavaṇṇanā)  பாணியை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் அவை பாலி மொழி புராணத்திலிருந்து வந்தவை அல்ல.[1] [2] இந்த கதைகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் தானம் செய்வது (dāna) மற்றும் வலுவான கவனம் செலுத்தி, பரிபூரணத்துவத்தை அடைவதை (pāramitā)  பற்றியும் விளக்குகிறது.

தோற்றம் தொகு

பதிப்புகள் தொகு

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. கேம்பிரிட்ஜ்.ஆர்க்
  2. Jaini, Padmanabh S. (2001). Collected Papers on Buddhist Studies. Motilal Banarsidass. ISBN 9788120817760
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாசா_ஜாதகம்&oldid=2940515" இலிருந்து மீள்விக்கப்பட்டது