பன்னாட்டுக் காவலகம்

சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ் அமைப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளது.

சர்வதேச காவல் துறை
Common nameஇண்டர்போல்
சுருக்கம்ICPO
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்7 செப்டம்பர் 1923
பணியாளர்கள்703 (2012)[1]
ஆண்டு வரவு செலவு திட்டம்€70 மில்லியன் (2012)[2]
அதிகார வரம்பு அமைப்பு
International agency
நாடுகள்190
ஆட்சிக் குழுபன்னாட்டு காவலக பொதுக் குழு
Constituting instrument
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்லியான்ஸ் நகரம், பிரான்சு
துறை நிருவாகிகள்
  • Mireille Balestrazzi, தலைவர்
  • ரோனால்டு நோபல், தலைமைச் செயலர்
வசதிகள்
தேசிய நடுவண் குழுs190
இணையத்தளம்
interpol.int

உறுப்பு நாடுகள் தொகு

Sub-bureaus shown in italics.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "2012 Annual Report" (PDF). Interpol. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Financial Statements for the year ended 31 December 2012" (PDF). Interpol. 23 May 2013. Archived from the original (PDF) on 10 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டுக்_காவலகம்&oldid=3562369" இலிருந்து மீள்விக்கப்பட்டது