பன்னிகுளம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பன்னிகுளம் (Bannikulam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பன்னிகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது.

பன்னிகுளம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635202

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 15 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 559 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 2,127 ஆகும். இதில் 1,122 ஆண்களும் 1,005 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிகுளம்&oldid=3223685" இலிருந்து மீள்விக்கப்பட்டது