பம்மல் அர்க்கீசுவரர் கோயில்

அர்க்கீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பம்மல் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3]

பம்மல் அர்க்கீசுவரர் கோயில்
பம்மல் அர்க்கீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
பம்மல் அர்க்கீசுவரர் கோயில்
பம்மல் அர்க்கீசுவரர் கோயில்
அர்க்கீசுவரர் கோயில், பம்மல், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°58′20″N 80°07′58″E / 12.9721°N 80.1327°E / 12.9721; 80.1327
பெயர்
வேறு பெயர்(கள்):அக்கீசுவரர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
அமைவிடம்:பம்மல்
சட்டமன்றத் தொகுதி:பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:57 m (187 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அர்க்கீசுவரர்
தாயார்:அமிர்தாம்பிகை

கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பம்மல் அர்க்கீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°58′20″N 80°07′58″E / 12.9721°N 80.1327°E / 12.9721; 80.1327 ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]

அர்க்கீசுவரர் சன்னதியுடன், அமிர்தாம்பிகை, விஷ்ணு, பிரம்மா, காசி விசுவநாதர், காசி விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், லிங்கோத்பவர், துர்க்கை, நர்த்தன விநாயகர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், கால பைரவர், நவக்கிரக சன்னதிகள் இக்கோயிலின் அம்சங்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!! - www.patrikai.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. "செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.5.5 கோடியில் கோயில் சிலைகளை கண்காணிக்க சிசிடிவி: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  3. "Akkeeswarar Pammal". Million Gods (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  4. "Arulmigu Arkeeshwarar Temple, Pammal, Chennai - 600075, Chengalpattu District [TM000385].,Soori Amman Temple,Arkeeshwarar,Amirthambigai". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.

வெளி இணைப்புகள் தொகு