பயனர்:MakizNan/மணல்தொட்டி

அன்பின் செல்வா,

வணக்கம் . எப்படி உள்ளீர்கள். இன்றும் விக்கியில் பங்கேற்று திறம்பட  தணிக்கையில்  ஈடுபட்டு உள்ளீர்கள் என நம்புகிறேன். நான் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளேன். இன்று எதையோ இணையத்தில் தேடி, தமிழ் விக்கிக்கு வர நேர்ந்தால், மலரும் நினைவுகளாக நாம் பங்கேற்ற அனைத்து கட்டுரைகளையும் பார்வையிட  நேர்ந்தது. நீங்கள், நக்கீரன், கலையரசி , ரவி, கார்த்திக் என நினைவில் சுழன்றது . இன்றும் நமது நண்பர்கள் விக்கியில் உள்ளனரா ? இருந்தால் எனக்கு விடையளிக்கவும்.

அன்புடன்

மகிழ்நன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MakizNan/மணல்தொட்டி&oldid=2157415" இலிருந்து மீள்விக்கப்பட்டது