வாருங்கள், Srithern/தொகுப்பு01!

வாருங்கள் Srithern/தொகுப்பு01, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

Vatsan34 17:33, 13 அக்டோபர் 2009 (UTC)Reply

ரா.கிருஷ்ணசாமிநாயுடு தொகு

வணக்கம், ரா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பற்றிய உங்கள் கட்டுரை இங்கு (ரா. கிருஷ்ணசாமி நாயுடு) உள்ளது. மேலதிக தகவல்களை அங்கு தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:39, 14 அக்டோபர் 2009 (UTC)Reply

வணக்கம் சிறீதர், உங்களிடம் ரா.கி அவர்களின் படம் ஏதேனும் (காப்புரிமை அற்றவை) இருந்தால் பதிவேற்றி கட்டுரையில் இணைத்து விடுங்கள். உதவி தேவையானால் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \பேச்சு 09:38, 15 அக்டோபர் 2009 (UTC)Reply

பட்டுப்புழு வளர்ப்பு கட்டுரையில் sericulture எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது. நீங்களே இதனைத் திருத்தியிருக்கலாம்:). நன்றி.--Kanags \உரையாடுக 06:44, 16 ஏப்ரல் 2010 (UTC)

காப்புரிமை தொகு

ஜாலியான்வாலாபாக் படத்தை உங்கள் படமென கூறிப் பதிவேற்றியுள்ளீர்கள். அது தவறான பயன்பாடு. நீங்கள் எடுத்த படங்கள்/வரைந்த ஓவியங்கள் மட்டுமே உங்களுடையவை. இனி ஏற்றும் படிமங்களில் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.--சோடாபாட்டில் 11:49, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:27, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Srithern,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
வேளாண்மை தொடர்பாக தொடர்ச்சியாக நல்ல கட்டுரைகளை ஆக்கி வரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக 16:10, 29 அக்டோபர் 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஊடகப் போட்டி தொகு

வணக்கம் ஸ்ரீதர்,

ஊடகப் போட்டியில் கலந்து கொண்டு படங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. ஒரு சிறிய கேள்வி- File:Gandhiji Centenary Festival.jpg - என்ற கோப்பினை 1969 இல் எடுத்தவர் யார்?. எடுத்தவர் வேறாயின், உரிமைகள் உங்கள் குடும்பத்தார்/உங்களிடம் இருந்தாலும், போட்டியில் பரிசுத் தேர்வில் இதனை எடுத்துக் கொள்ள இயலாது. நம்மிடம் / நம் குடும்பத்திடம் உள்ள பழைய படங்களை நாம் ஒளிவருடி/புகைப்படமிட்டு எண்மியப்படுத்தி ஆக்குனர் முதலில் அதனை எடுத்த புகைப்படக்காரர் என்பதால், போட்டிக்காக “சொந்த ஆக்க”மாகக் கருத இயலாது.--சோடாபாட்டில்உரையாடுக 04:59, 20 நவம்பர் 2011 (UTC)Reply

மெய்யெழுத்து தொகு

ஸ்ரீதர், தமிழ் இலக்கணத்தில் மெய்ம்மயக்கம் என்றொரு வகையுண்டு. அதற்கேற்ப, ர்,ழ் தவிர்ந்த ஏனைய மெய்யெழுத்துக்கள் தம்மோடு தாம் மயங்கும். (மயங்கும் - கூடும்) க்,ச்,த்,ப் தவிர்ந்த ஏனைய மெய்யெழுத்துக்கள் பிறமெய்யெழுத்துக்களுடன் கூடும். க்,ச்,த்,ப் எனும் மெய்யெழுத்துக்கள் தம்மோடு தாம் மட்டுமே மயங்கும். இது ஒரு வகை. நீங்கள் கேட்டதற்கான விளக்கம் அடுத்து... ““உடனிலை மெய்ம்மயக்கம்““ எடுத்துக்காட்டு: க் - அக்கா (க், க்) ச் - அச்சம் (ச், ச்) ட் - பட்டம் (ட், ட்) த் - அத்தான் (த், த்) ப் - அப்பா (ப், ப்) ற் - பற்று (ற், ற்) ய் - பொய்யா (ய், ய்) ல் - பல்லி (ல், ல்) வ் - தெவ்வர் (வ், வ்) - பகைவர் ள் - பள்ளம் (ள், ள்) ங் - அங்ஙனம் (ங், ங்) ஞ் - அஞ்ஞானம் (ஞ், ஞ்) ண் - அண்ணம் (ண், ண்) ன் - மன்னன் (ன், ன்) ம் - அம்மா (ம், ம்) ன் - கன்னன் (ன், ன்)

““வேற்றுநிலை மெய்ம்மயக்கம்““ எடுத்துக்காட்டு: ண்ட் - வேண்டுகோள் (ண், ட்) போல......

அடுத்த வகை. புணர்ச்சி சார்ந்தது. சில சொற்கள் இயற்சொற்களாக இருக்கின்றன. அவற்றைப் பிரிக்கும்போது அவற்றின் அடிச்சொல் பொருளற்றதாய் மாறும் என்க. அவற்றைப் பட்டறிவின் மூலமே அறிந்துகொள்ளலாம்.

நீங்கள் மெய்யெழுத்து அல்லது ஒற்றெழுத்து மிகும் இடங்கள் பற்றியே கேட்டிருந்தீர்கள். ““சில மெய்களின் முன் வல்லின மெய்கள் புணர்தல்== நிலைமொழி (புணர்ச்சியில் முதற்சொல்) ஈற்றில் ய், ர், ழ் என்னும் மெய்யெழுத்துக்கள் நின்று, வருமொழி (புணர்ச்சியின் சேர்க்கும் சொல்) முதலெழுத்து வல்லின மெய்யாக வரின், அவ்வல்லின மெய்கள் மிகும். எடுத்துக்காட்டு: நாய் + தலை = நாய்த்தலை தேர் + கால் = தேர்க்கால் தாழ் + கோல் = தாழ்க்கோல் எனப் புணரும்.

சில சொற்களில் வல்லின இனத்துக்கு இனமாகிய மெல்லின எழுத்துக்கள் புணரும். எடுத்துக்காட்டு: வேய் + குழல் = வேய்ங்குழல் (ங் - க்) ஆர் + கோடு = ஆர்ங்கோடு (ங் - க்)

இனி உங்கள் இரு சொற்களுக்கும் வருவோம். உற்பத்தி = உற்பத்தியை இரு வேறு சொற்களாகப் பிரிக்கும்போது உல் - பத்தி எனப் பிரியும். அதன் பொருள் மயக்கமுறும். அது ஒரு சொல் மட்டுமே. புணரவில்லை. எனவே உற்பத்தியை உற்ப்பத்தி என எழுதுவது மிகத் தவறு. வாழ்த்துக்கள் = வாழ்த்து பன்மையாகும் போது கள் ஒட்டும். இது உ எனும் நிலைமொழியீற்று உயிர் எழுத்துக்கு முன் வல்லின மெய் வர, அவ்வல்லினம் இரட்டிக்கும் என்பதற்கொப்ப புணர்ந்துள்ளது. இது சரியானது.--கலைமகன் பைரூஸ் 04:27, 23 நவம்பர் 2011 (UTC)

தகவலுக்கு நன்றி --ஸ்ரீதர் (பேசுக) 14:37, 25 நவம்பர் 2011 (UTC)Reply

:படிமம்:பி. கக்கன்.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:பி. கக்கன்.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 02:03, 27 நவம்பர் 2011 (UTC)Reply


:படிமம்:ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 02:03, 27 நவம்பர் 2011 (UTC)Reply


:படிமம்:TVS iyyengar.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TVS iyyengar.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 02:05, 27 நவம்பர் 2011 (UTC)Reply

படிமங்களுக்குப் பகுப்பு தொகு

படிமங்களைக் கட்டுரைப் பகுப்புகளினுள் சேராதீர்கள். படிமங்களுக்கெனத் தனியே சில பகுப்புகள் உள்ளன. அவற்றினுள் மட்டுமே அவற்றை இணைக்கலாம். கவிஞர் சுரதாவின் படிமத்தை தமிழகக் கவிஞர்கள் பகுப்பினுள் சேர்க்க முடியாது. சுரதாவைப் பற்றிய கட்டுரை மட்டுமே செர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:45, 30 நவம்பர் 2011 (UTC)Reply

மிக தாமதமாக புரிந்துகொண்டேன் நன்றி --ஸ்ரீதர் /பேசுக 04:05, 30 திசம்பர் 2011 (UTC)Reply

:படிமம்:பி. கக்கன்.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:பி. கக்கன்.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 05:31, 2 திசம்பர் 2011 (UTC)Reply


:படிமம்:ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 05:32, 2 திசம்பர் 2011 (UTC)Reply


:படிமம்:TVS iyyengar.jpg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:TVS iyyengar.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். AswnBot 05:33, 2 திசம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் தொகு

வணக்கம் ஸ்ரீதர்,

தங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்பை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த விரும்புகிறோம். அதற்காக கீழே உள்ள சிவப்பிணைப்பில் உங்களைப் பற்றிய குறிப்பினையும், இயன்றால், ஒரு படத்தினையும் தர வேண்டுகிறேன். முன்னுதாரணமாக இப்பக்கத்தில் உள்ள அறிமுகக் குறிப்புகளைக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:25, 26 திசம்பர் 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஸ்ரீதர்


 Y ஆயிற்று --ஸ்ரீதர் /பேசுக 01:02, 27 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி. டிசம்பர் 31 முதல் இரு வாரங்கள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:59, 28 திசம்பர் 2011 (UTC)Reply
நன்றி. --ஸ்ரீதர் /பேசுக 07:28, 28 திசம்பர் 2011 (UTC)Reply

வாழ்த்துகள் தொகு

ஸ்ரீதர் தங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்பை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.--P.M.Puniyameen 06:45, 1 சனவரி 2012 (UTC)Reply

நன்றி --ஸ்ரீதர் /பேசுக 09:04, 1 சனவரி 2012 (UTC)Reply

உங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். குறிப்பாக, எங்கள் குடும்பத்தினரும் உழவர்களே என்பதால். நான் சிறுவனாக இருந்த போது நாங்களும் பட்டுப் புழு வளர்த்தோம். உங்களின் பட்டுப்புழு கட்டுரையைக் கண்ட போது அந்த நல்ல நினைவுகள் வந்து சென்றன--இரவி 11:15, 3 சனவரி 2012 (UTC)Reply

நன்றி --ஸ்ரீதர் /பேசுக 15:09, 3 சனவரி 2012 (UTC)Reply

தலைப்பிடல் தொகு

தலைப்புகளில் குறியீடுகள் இடுவதில்லை.--Kanags \உரையாடுக 12:48, 29 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி --ஸ்ரீதர் /பேசுக 12:53, 29 திசம்பர் 2011 (UTC)Reply

நானும் உங்கள் ஊர்தான் தொகு

ஐயா,

நான் எனது 6 ஆவது வயது முதல் 20 ஆவது வயது வரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தேன். ஸ்ரீ ஆண்டாள் ஆலயத்தை ஒட்டி 0.5 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் நாங்கள் வசித்தோம். பள்ளிப்படிப்பு ஸ்ரீவில்லிபுத்தூரில். கல்லூரிப்படிப்பு ராஜபாளையத்தில். கடந்த 16 வருடங்களாக பணிநிமித்தம் சென்னை வாழ்கை.உங்களின் கட்டுரைகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் எழுதும் கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய உதவுமாறு கேட்டுகொள்கிறேன். நானும் உங்களுக்கு உதவி வருகிறேன். நன்றி! --Selvasivagurunathan mஉரையாடுக

தகவல் சட்டம் தொகு

சோ. அழகர்சாமி உள்ளிட்ட கட்டுரைகளின் ஆங்கில வடிவில் தகவல் சட்டமும் இணைக்கப்பட்டுள்ளன. அதனையும் பிரதி பண்ணி இங்கு சேர்த்து விடுங்கள். உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:47, 8 சனவரி 2012 (UTC)Reply

நன்றி ! --ஸ்ரீதர் /பேசுக 09:16, 8 சனவரி 2012 (UTC)Reply

சோழர்களின் சீனத்தொடர்பு தொகு

மேலுள்ள கட்டுரையில் நீங்கள் சேர்த்த புத்தகத்தில் நாணயங்கள் படம் ஏதும் இருந்தால் அக்கட்டுரையுடன் சேர்த்து விடுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 12:23, 8 சனவரி 2012 (UTC)Reply

காமன்சு படங்கள் தொகு

ஸ்ரீதர்,

பன்னாட்டு பதிப்புரிமை விதிகள், அமெரிக்க பதிப்புரிமைச் சட்டங்கள் போன்றவை பெரும் குழப்பானவை. பன்னாட்டுச் சூழழில் பயனர்களும், ஒரு நாட்டில் வழங்கிகளும் கொண்டு இயங்கும் ஒரு தளத்தில் இது போன்ற சிக்கல்கள் ஓரளவு எதிர்நோக்கத்தக்கவை.

காமன்சின் பதிப்புரிமைக் கொள்கைகள் விக்கிப்பீடியாக்களை விட இறுக்கமானவை. எ.கா நியாயப் பயன்பாட்டுப் படிமங்களை அங்கு பதிவேற்ற இயலாது, கடுமையான அனுமதி பெறல் விதிமுறைகள் போன்றவை. உங்களது பல படங்கள் அங்கிருந்து நீக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அவற்றில் பெரும்பாலானவற்றை தமிழ் விக்கியிலேயே பதிவேற்றலாம். காமன்சில் பதிவேற்றுவதால் சிக்கல்கள் ஏற்பட்டால், அப்படிமங்களை இங்கு தமிழ் விக்கியில் ஏற்றி விட்டு என் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்பிடுங்கள். நான் அவற்றுக்குத் தகுந்தவாறு வார்ப்புருக்களை மாற்றியும், காமன்சுக்கு தேவையான விசயங்களை சேர்த்து, அங்கு நீக்க மாட்டர்கள் என்று உறுதியாக அறிந்தவற்றை மற்றும் காமன்சுக்கு நகர்த்தி விடுகிறேன்

--சோடாபாட்டில்உரையாடுக 08:23, 25 சனவரி 2012 (UTC)Reply

நன்றி --ஸ்ரீதர் /பேசுக 08:27, 25 சனவரி 2012 (UTC)Reply
Return to the user page of "Srithern/தொகுப்பு01".