பயனர் பேச்சு:Trengarasu/countries translation.xml

முதற்கட்ட வேலைகள்

தொகு
  1. இந்த நிரலை வெட்டி நோட்பேட் போன்ற உரை தொகுப்பி ஒன்றில் ஒட்டுக. (<source lang="xml"> என்பதை தவிர்த்து அதன் கீழுள்ள அனைத்தும்)
  2. கோப்பை utf-8 இன் கீழ் .xml நீட்சியுன் சேமிக்க
  3. AWB ஐத்திரந்து Fille-->Open Settings சென்று சேமித்த கோப்பை திறக்க
  4. தவறு ஏதும் மில்லையெனின் இப்போது நாடுகளின் பெயர்களை மொழிபெயர்க்க தொடங்கலாம்.

மொழிபெயர்த்தல்

தொகு
  1. மொழிபெயர்ப்பு தேவையான கட்டுரையை AWBக்கு ஏற்றுக
  2. Start என்பதை அழுத்தினால் ஆங்கிலத்திலுள்ள நாட்டுப்பெயர்களை தமிழாக்கி AWB வேறுபாட்டைக் காண்பிக்கும்.
  3. பதிலீடுகளைச் சரிப்பார்த்தப்பின்னர் சேமிக்கவும்.

பொறுப்புத்துறப்புகள்

தொகு
  1. இது பட்டியல்களை தமிழாக்க உதவலாம், இதை பயன்படுத்துவாதல் வரும் பிழைகள் உங்கள் பொறுப்பாகும்.
  2. இந்த நிரலை உங்களை கணனியில் பாவிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு நான் பொறுப்பல்ல (எனது கணினியில் பிரச்சினையில்லை;-))
Return to the user page of "Trengarasu/countries translation.xml".