பயன்பாட்டு கால அளவு

தொலைக்கதிர் மருத்துவத்திற்கான கருவி சுழலுமாறு உள்ளது. இக்கருவியிலிருந்து வெளிப்படும் கதிர்கள் மொத்த மருத்துவத்திற்கான நேரத்தில் எவ்வளவு காலம் ஒரு குறிப்பிட்ட சுவரை நோக்கி பாய்ச்சப்படுகிறது என்பதனைக் குறிக்கும். குறிப்பிட்ட திசைநோக்கி கதிர் பாய்ச்சப்படும் நேரம் பயன்பாட்டுக் கால அளவு-U (Use factor-U) எனப்படும். இதற்கு அட்டவணை உள்ளது.

  • சுழலும் வண்ணம் உள்ள கருவிகளுக்கு முதன்மைக் கதிர்கள் விழும் பக்கச்சுவர், கூரை, தரைத்தளம்: U =1\4
  • நிலையான கருவிகளுக்கு: U =1

இவ்வட்டவணை சுவர்கனம் கணிக்கும்போது பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்பாட்டு_கால_அளவு&oldid=2746185" இலிருந்து மீள்விக்கப்பட்டது