பராந்தகன் மகள் (புதினம்)

பராந்தகன் மகள் விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 907-953 வரை சோழ நாட்டை ஆண்டு வந்த பராந்தக சோழனின் காலப்பின்னணியில், அவரது மகள் வீரமாதேவியின் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கதையாகும்.

பராந்தகன் மகள்
நூல் பெயர்:பராந்தகன் மகள்
ஆசிரியர்(கள்):விக்கிரமன்_(எழுத்தாளர்)
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0033
மொழி:தமிழ்
பக்கங்கள்:184
பதிப்பகர்:விக்கிரமன்
பதிப்பு:திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2009

அமைப்பு தொகு

இந்தப் புதினம் 31 அத்தியாயங்கள் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.

கதை மாந்தர் தொகு

இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சய சோழன், வீரமாதேவி, அநுபமா, வெள்ளங்குமரன், இராட்டிரகூட அரசன் கோவிந்தன் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை தொகு

  • 'பராந்தகன் மகள்', நூல், (2ஆம் பதிப்பு 2009; விக்கிரமன் பதிப்பகம், பு.எண் 3, ப.எண் 2, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை)

மேற்கோள்கள் தொகு

கன்னிமாரா நூலகம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராந்தகன்_மகள்_(புதினம்)&oldid=3219857" இலிருந்து மீள்விக்கப்பட்டது