பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பரிந்துரைக்கபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல் (List of nominated members of the Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக பன்னிரண்டு உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் ஆறு ஆண்டு காலத்திற்கு மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கபடுவார்கள் . இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை (கட்டுரைகள் 4 (1) மற்றும் 80 (2)) இன் படி இந்த உரிமை குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய உறுப்பினர்கள் தொகு

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள் இது குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகும்.

வரிசை எண் படம் பெயர்[1] துறை அரசியல் கட்சி[1]
பதவியேற்ற நாள்[2]
பதவி முடியும் நாள்
[2]
1   மகேஷ் ஜெத்மலானி சட்டம் பாரதிய ஜனதா கட்சி 02-சூன்-2021 13-சூலை-2024
2   சோனல் மான்சிங் கலை பாரதிய ஜனதா கட்சி 14-சூலை-2018 13-சூலை-2024
3
 
ராம் சகல் சமூகப் பணி பாரதிய ஜனதா கட்சி 14-சூலை-2018 13-சூலை-2024
4   ராகேஷ் சின்கா இலக்கியம் பாரதிய ஜனதா கட்சி 14-சூலை-2018 13-சூலை-2024
5   ரஞ்சன் கோகோய் சட்டம் சுயேட்சை 19-மார்ச்-2020 18-மார்ச்-2026
6   வீரேந்திர எக்டே சமூகப் பணி சுயேட்சை 7-சூலை-2022 6-சூலை-2028
7   பி. டி. உசா விளையாட்டு சுயேட்சை 7-சூலை-2022 6-சூலை-2028
8   இளையராஜா கலை சுயேட்சை 7-சூலை-2022 6-சூலை-2028
9   கே. வி. விஜயேந்திர பிரசாத் திரைப்படத்துறை சுயேட்சை 7-சூலை-2022 6-சூலை-2028
10 குலாம் அலி கட்டானா சமூகப் பணி பாரதிய ஜனதா கட்சி 11-செப்டம்பர்-2022 10-செப்டம்பர்-2028
11 சுதா மூர்த்தி சமூகப் பணி 08-மார்ச்-2024 07-மார்ச்-2030
12 காலியிடம்

முன்னாள் உறுப்பினர்கள் தொகு

இதுவரை மாநிலங்களவை உறுப்பினர்களாக செயல்ப்டவர்களின் முழு பட்டியல்.

எண் படம் பெயர் நியமனம் நாள்[3] பணி முடிவடையும் நாள்
1   அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் 03 ஏப்ரல் 1952 03 அக்டோபர் 1953
2   சத்தியேந்திர நாத் போசு 03 ஏப்ரல் 1952 02 சூலை 1959
3   பிருத்விராஜ் கபூர் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1960
4  – ஜெகதீசன் மோகன்தாஸ் குமாரப்பா 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1954
5  – காளிதாஸ் நாக் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1954
6   ருக்மிணி தேவி அருண்டேல் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1962
7  – என்.ஆர் மல்கனி 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1962
8  – சாஹிப் சிங் சோகே 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1956
9   சாகீர் உசேன் 03 ஏப்ரல் 1952 06 சூலை 1957
10   மைதிலி சரண் குப்த் 03 ஏப்ரல் 1952 02 ஏப்ரல் 1964

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "List of Nominated Members". rajyasabha.nic.in.
  2. 2.0 2.1 "List of Sitting Members of Rajya Sabha (Term Wise)". rajyasabha.nic.in.
  3. "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.