பருவத்தின் வாசலிலே

1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பருவத்தின் வாசலிலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருபா சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பருவத்தின் வாசலிலே
இயக்கம்கிருபா சங்கர்
தயாரிப்புஸ்ரீ சூர்யாலயா கிரியேஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புஜெய்கணேஷ்
ராதிகா
விஜய் பாபு
வெளியீடுஆகத்து 29, 1980
நீளம்3387 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவத்தின்_வாசலிலே&oldid=3948195" இலிருந்து மீள்விக்கப்பட்டது