பருவா (Baruwa) என்பது மத்திய நேபாளத்தின் பாக்மதி மண்டலத்தில் உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு 1991ஆம் ஆண்டு நேபாள மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, 2455 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. மேலும் இந்த கிராமத்தில் 558 வீடுகள் இருந்தன.[1]

பருவா
बरुवा
கிராமம்
பருவா is located in நேபாளம்
பருவா
பருவா
Location in Nepal
ஆள்கூறுகள்: 28°03′N 85°35′E / 28.05°N 85.59°E / 28.05; 85.59
Country Nepal
மண்டலம்பாக்மதி
மாவட்டம்சிந்துபால்சோக் மாவட்டம்
மக்கள்தொகை
 (1991)
 • மொத்தம்2,455
 • மதம்
இந்து

மேற்கோள்கள் தொகு

  1. "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 2008-10-12. பார்க்கப்பட்ட நாள் 2008-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவா&oldid=3656466" இலிருந்து மீள்விக்கப்பட்டது