பர்தீப் நர்வால்

பர்தீப் நர்வால் (Pardeep Narwal) இந்தியக் கபடி விளையாட்டு வீரா் ஆவாா்.[1]

பர்தீப் நர்வால்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்பு16 பெப்ரவரி 1997 (1997-02-16) (அகவை 27)
அரியானா
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
எடை80 கிலோகிராம்கள் (176 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுசடுகுடு
இடம்Raider
Leagueபுரோ கபடி கூட்டிணைவு
அணிபாட்னா பைரேட்சு

புரோ கபாடி லீக் தொகு

பாட்னா பைரேட்ஸ் குழுவிற்காக பர்தீப் நர்வால் விளையாடினாா். புரோ கபடி லீக்கில் இந்தக் குழு நம்பிக்கைக்குாிய குழுவாக இருந்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.hindustantimes.com/other-sports/india-announce-14-member-squad-for-2016-kabaddi-world-cup/story-1iPNYVzw2E5MzawfAPSmFK.html
  2. "Pardeep Narwal". patnapirates.net. Archived from the original on 2017-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தீப்_நர்வால்&oldid=3561899" இலிருந்து மீள்விக்கப்பட்டது