பர்மிங்காம் (அலபாமா)

பர்மிங்காம் (Birmingham) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். அலபாமாவின் வடக்கில் அமைந்த இந்நகரத்தில் 2006 மதிப்பீட்டின் படி 229,424 மக்கள் வசிக்கின்றனர்.

பர்மிங்காம் நகரம்
நகரம்
பர்மிங்காம் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "The Magic City" or "Pittsburgh of the South"
ஜெஃபர்சன் மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் அமைவிடம்
ஜெஃபர்சன் மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் அமைவிடம்
நாடுஅமெரிக்கா
மாநிலம்அலபாமா
மாவட்டம்ஜெஃபர்சன், ஷெல்பி
நிறுவனம்டிசம்பர் 19, 1871
அரசு
 • வகைதலைவர் - அவை
 • நகரத் தலைவர்லாரி லாங்ஃபர்ட்
பரப்பளவு
 • நகரம்393.5 km2 (151.9 sq mi)
 • நிலம்388.3 km2 (149.9 sq mi)
 • நீர்5.3 km2 (2.0 sq mi)
ஏற்றம்140 m (614 ft)
மக்கள்தொகை (2007)[1]
 • நகரம்2,29,800
 • அடர்த்தி583.03/km2 (1,510.0/sq mi)
 • பெருநகர்11,88,210
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு205
FIPS01-07000
GNIS அடையாளம்0158174
இணையதளம்http://www.birminghamal.gov/

குறிப்புக்கள் தொகு

  1. "Annual Estimates of the Population for Incorporated Places in Alabama". United States Census Bureau. 2008-07-10. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிங்காம்_(அலபாமா)&oldid=2473406" இலிருந்து மீள்விக்கப்பட்டது