பற்பாடகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. cerviana
இருசொற் பெயரீடு
Mollugo cerviana
(L.) Ser.

பற்பாடகம் (Mollugo cerviana) என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். குறிப்பாக குடிநீரில் இது ஒரு கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எல்லாக் கண்டங்களிலும் வளரக் கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்பாடகம்&oldid=2174813" இலிருந்து மீள்விக்கப்பட்டது