Butea
Butea monosperma
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Faboideae
சிற்றினம்:
பேரினம்:
Butea

Roxb. ex Willd.
மாதிரி இனம்
Butea monosperma
(Lamarck) Kuntze
இனங்கள்

Butea monosperma (Lamarck) Kuntze
Butea superba Roxb. ex Willd.

Butea monosperma fruits.

பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) ( butea frondosa ) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்கள் 99-ல் ஒன்று பலாசம்.[1]

வீட்டுக்கு நிலை, கதவு, சன்னல் போன்ற பொருள்கள் ‘பலாசு’ என்னும் மரத்தால் செய்யப்படுகின்றன. இது லேசு தன்மையும், வழவழப்பும், மஞ்சள் நிறமும் கொண்ட மரம். கல்யாண முருங்கை அன்று.

இவற்றையும் காண்க தொகு

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு தொகு

  1. குறிஞ்சிப்பாட்டு 88
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாசம்&oldid=2195096" இலிருந்து மீள்விக்கப்பட்டது