பல்மா பெருங்கோவில்

பல்மா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Santa Maria of Palma) என்பது எசுப்பானியாவின் மஜோர்க்காவின் பல்மா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு ரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது அரேபியப் பள்ளிவாசல் ஒன்றின் மீது கட்டப்பட்டது. 121 மீற்றர் நீளத்தையும் 55 மீற்றர் அகலத்தையும் 44 மீற்றர் உயரத்தையும் கொண்டு இப்பெருங்கோவில் காணப்படுகிறது. 1229 ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி 1346 ஆம் ஆண்டில் நிறைவுற்றன. இது கோதிக் கட்டிடக்கலை அமசம் பொருந்தியதாகவே காணப்படுகிறது

பல்மா பெருங்கோவில்
Palma Cathedral
Catedral de Santa María d
பல்மா பெருங்கோவில்
அமைவிடம்பல்மா, எசுப்பானியா
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
Architecture
பாணிகோதிக்
ஆரம்பம்1229
நிறைவுற்றது1346
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்மா_பெருங்கோவில்&oldid=2230045" இலிருந்து மீள்விக்கப்பட்டது