பழைய செர்மானிய ஆந்தை

புறா வகை

ஓல்டு ஜெர்மன் புறா என்பவை ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. ஓல்டு ஜெர்மன் அவுல் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.

ஓல்டு ஜெர்மன் அவுல் புறா

மேலும் காண்க தொகு

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_செர்மானிய_ஆந்தை&oldid=2655843" இலிருந்து மீள்விக்கப்பட்டது