பழைய மஸ்கட்

பழைய மஸ்கட் (Old Muscat) மத்திய கிழக்கு நாடான ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட் நகரத்திற்கு அருகில் ஓமன் வளைகுடா அருகில் அமைந்துள்ளது.[1][2]

பழைய மஸ்கட் நகரத்தின் காட்சி, ஆண்டு 1876
தற்போதைய பழைய மஸ்கட் நகரக் காட்சி
மத்திய கிழக்கின் மிகப்பழையான மஸ்கட் மோதீஸ்வர் கோயில்

மேலோட்டப் பார்வை தொகு

பழைய மஸ்கட் நகரம் கடற்கரை மலைப்பாங்கான பகுதிகளால் நவீன மஸ்கட் நகரம் பிரிக்கப்பட்டுள்ளது. 1625ல் பழைய மஸ்கட் நகரத்தைச் சுற்றி மதில் சுவர்கள் கட்டப்பட்டது. மத்திய கிழக்கின் மிகப்பழையான மஸ்கட் மோதீஸ்வர் கோயில் இந்நகரத்தில் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Old Muscat". Rough Guides. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  2. "Old Muscat". Oman: Sultanate of Oman. Archived from the original on 26 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_மஸ்கட்&oldid=3638439" இலிருந்து மீள்விக்கப்பட்டது