பவுரே மொழி (Baure language) ஏறத்தாழ அழிந்துபோன, அரவாக்கன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. இது தற்போது, பொலீவியாவில், வடமேற்கு மக்டலேனாவின் பெனி பிரிவில் வாழும் ஆயிரம் பவுரே மக்களில் 40 பேரால் மட்டுமே பேசப்படுகின்றது. விவிலியத்தின் சில பகுதிகள் 1960 - 66 காலப் பகுதியில் பவுரே மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இம்மொழி பேசுவோரில் பலர் எசுப்பானிய மொழிக்கு மாறி வருகின்றனர். இம்மொழி தற்போது இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்பட்டு வருகிறது.[3]

பவுரே
நாடு(கள்)பொலீவியா
இனம்980 (2006)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
40  (2007)[1]
அரவாக்கன்
  • தெற்கு
    • பொலீவியா–பரானா
      • மொக்சோசு
        • பவுரே
பேச்சு வழக்கு
ஜோவாகுயினியானோ
மொழிக் குறியீடுகள்
ISO 639-3brg
மொழிக் குறிப்புbaur1254[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Baure | Ethnologue". பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2015.
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "பவுரே-கார்மெலிட்டோ-ஜோவாகுயினியானோ". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. Baure - A language of Bolivia, எத்னாலாக் இணையத்தளத்தில் இருந்து.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுரே_மொழி&oldid=1875251" இலிருந்து மீள்விக்கப்பட்டது