பவேரிய மொழி


பவேரிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, செருமனி, பவேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பன்னிரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

Austro-Bavarian
Boarisch
பிராந்தியம் ஆஸ்திரியா
 செருமனி,  பவேரியா
 இத்தாலி, Bolzano-Bozen
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12 million  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2gem
ISO 639-3bar
Location map of Austro-Bavarian
Location map of Austro-Bavarian
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவேரிய_மொழி&oldid=1830359" இலிருந்து மீள்விக்கப்பட்டது