வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

பாஅ வண்ணம் என்பது இலக்கண நூலில் வரும் வண்ணம்.
நூற்பாவில் சொற்சீர் வரின் அது பாஅ வண்ணம்
எடுத்துக்காட்டுகள்
அ இ உ அம் மூன்றும் சுட்டு [1]
நன்று பெரிது ஆகும் [2]
வடவேங்கடம் தென்குமரி [3]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. தொல்காப்பியம் நூல்மரபு 8
  2. தொல்காப்பியம் உரியியல் 45
  3. தொல்காப்பியம் பாயிரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஅ_வண்ணம்&oldid=1106408" இலிருந்து மீள்விக்கப்பட்டது