பாகிம் முண்டாசிர்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

பாகிம் முண்டாசிர் (Fahim Muntasir, பிறப்பு: நவம்பர் 1 1980), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

பாகிம் முண்டாசிர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 3
ஓட்டங்கள் 52 6
மட்டையாட்ட சராசரி 8.66 3.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 33 5
வீசிய பந்துகள் 576 169
வீழ்த்தல்கள் 5 -
பந்துவீச்சு சராசரி 68.40 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/131 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 12 February 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகிம்_முண்டாசிர்&oldid=2217368" இலிருந்து மீள்விக்கப்பட்டது