பாங்குலு தீவு

இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு

பாங்குலு தீவு (Bangkulu Island) பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியின் நீட்சியாகவுள்ள பண்டா கடலில் இருக்கும் ஓர் தீவாகும். பாங்காய் தீவுகளின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. பாங்காய் தீவுகளின் பிரதிநிதியாட்சியால் இத்தீவு நிர்வகிக்கப்படுகிறது.[1] அபோகோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பாங்காய் கார்டினல் மீன்கள் பாங்குலு தீவில் அதிகம் காணப்படுகின்றன.[2]

Bangkulu Island
புவியியல்
ஆள்கூறுகள்1°50′S 123°6′E / 1.833°S 123.100°E / -1.833; 123.100
தீவுக்கூட்டம்பாங்காய் தீவு
பரப்பளவு108.9 km2 (42.0 sq mi)

மேற்கோள்கள் தொகு

  1. "Islands of Indonesia". islands.unep.ch. Archived from the original on 2020-06-10. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  2. Vagelli, Alejandro, Martha Burford, and Giacomo Bernardi. "Fine scale dispersal in Banggai Cardinalfish, Pterapogon kauderni, a coral reef species lacking a pelagic larval phase." Marine Genomics 1, no. 3-4 (2008): 129-134.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்குலு_தீவு&oldid=3867555" இலிருந்து மீள்விக்கப்பட்டது