பாசுதோரா சொலேர்

பாசுதோரா சொலேர்[1][2] (ஆங்கில மொழி: Pastora Soler) (பிறப்பு: 28 செப்டம்பர் 1978) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகி ஆவார்.

பாசுதோரா சொலேர்
பாஸ்டோரா சோலர் (2009)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மரியா டெல் பிலார் சான்செஸ் லுக்
பிறப்பு28 செப்டம்பர் 1978 (1978-09-28) (அகவை 45)
கொரியா டெல் ரியோ (செவில் மாகாணம்), எசுப்பானியா
இசை வடிவங்கள்பரப்பிசை , பிளமேன்கோ
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1994–2014
2017–தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்பாலிகிராம் (1994-1999)
எமி-ஓடியான் (1999-2005)
வார்னர் மியூசிக் ஸ்பெயின் (2005 - தற்போது வரை)
இணையதளம்[1]

இவர் 1978 ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். இவர் இதுவரை ஏறத்தாழ 10 இசைக்கோவைகளை வெளியிட்டுள்ளார். இவரது குழந்தை பருவத்தில் இருந்தே இவர் பிளமேன்கோ பாடல்களை பாடிவந்தார். இப்போது இவர் ஒரு பாடலாசிரியர் ஆகவும் உள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. El Economista
  2. Axesor
  3. "Biografía" (PDF) (in Spanish). pastorasoler.es. Archived from the original (PDF) on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுதோரா_சொலேர்&oldid=3562598" இலிருந்து மீள்விக்கப்பட்டது