பாச்சாங் (ஆங்கிலம், மலாய் மொழி: Bachang) என்பது மலேசியாவின், மலாக்கா மாநிலத்தின், மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்து இருக்கிறது. பத்து பிரண்டாம் விமான நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பாச்சாங்
Bachang
நாடுமலேசியா மலேசியா
மலாக்கா மலாக்கா
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு75050
தொலைபேசி குறியீடு06

முன்பு கிராமப் பகுதியாக இருந்தது. இப்போது இந்த இடத்தில் நிறைய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மலாக்காவில் மிகத் துரிதமான வளர்ச்சி பெற்று வரும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

அருகில் இருக்கும் இடங்கள் தொகு

  • கம்போங் சாராங் ஹேலாங்
  • பத்து பிரண்டாம்
  • கம்போங் பாசிர் பூத்தே
  • மாலிம்
  • கம்போங் பெங்காலான் பத்து
  • கம்போங் தெங்ஙா
  • கம்போங் சுங்கை பூத்தாட்
  • கம்போங் தாம்பாக்
  • கம்போங் பிரிங்கிட்
  • புக்கிட் பாரு
  • புலாவ் சாமாக்
  • கம்போங் மோர்ட்டன்

அருகில் இருக்கும் பட்டணங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாச்சாங்&oldid=3910022" இலிருந்து மீள்விக்கப்பட்டது