பாடத்திட்டம்

பாடத்திட்டம் (இலத்தீன்: syllabus[1][2]) என்பது கல்வி அல்லது பயிற்சி வகுப்புகளில் நடப்புக் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கற்கை நெறிகளைக் கொண்ட விரிவான பட்டியல் ஆகும். பள்ளி / கல்லூரி மாணவர்கள் தத்தம் தங்கள் கல்வியாண்டில் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை கல்வித்துறை / பல்கலைக்கழகங்கள் மூலமாக அரசாங்கம் சிறு சிறு வல்லுநர் குழுக்களை உருவாக்கி பள்ளி மாணவர்களுக்கு புத்தங்களாகவும் கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டமாகவும் திட்டமிடுகிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Oxford English Dictionary 2nd Ed. (1989)
  2. "Online Etymology Dictionary - Syllabus". பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடத்திட்டம்&oldid=3750164" இலிருந்து மீள்விக்கப்பட்டது