பாண்டமங்கலம்

'பாண்டமங்கலம் (ஆங்கிலம்:Paundamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பாண்டமங்கலம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,259 (2011)

1,452/km2 (3,761/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pandamangalam

அமைவிடம் தொகு

திருச்சி - வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்த பாண்டமங்லம் பேரூராட்சி, நாமக்கல்லுக்கு தென்மேற்கே 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,071 வீடுகளும், 7,259 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பாண்டமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pandamangalam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டமங்கலம்&oldid=3119591" இலிருந்து மீள்விக்கப்பட்டது