பாண்டிமழவன்

பாண்டிமழவன் என்பவன் பாண்டியநாட்டு குலசேகர சிங்கையாரியன் என்னும் இளவரசனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்சென்று யாழ்ப்பாண அரசராக முடிசூட்டி யாழ்ப்பாண அரசு தோன்ற காரணமாய் இருந்தவன்.[1][2]

வரலாறு தொகு

இவன் தமிழ்நாட்டின் பொன்பற்றியூரை சேர்ந்தவனென கைலாய மாலை, வைபவமாலை போன்ற நூல்கள் கூறுகின்றன. அதனால் இவனை பொன்பற்றியூர் பாண்டிமழவன் எனக்கூறுகின்றனர்.

மூல நூல்கள் தொகு

  1. முத்துராச கவிராசர். கைலாயமாலை. noolaham.net.
  2. மயில்வாகனப்புலவர். யாழ்ப்பாண வைபவ மாலை (PDF). இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிமழவன்&oldid=2076616" இலிருந்து மீள்விக்கப்பட்டது