பாண்டியன் குளம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
(பாண்டியன்குளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டியன் குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாண்டியன் குளம்
Pandiyankulam
கிராமம்
பாண்டியன் குளம் is located in இலங்கை
பாண்டியன் குளம்
பாண்டியன் குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°4′N 80°18′E / 9.067°N 80.300°E / 9.067; 80.300
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

பாடசாலைகள் தொகு

மு/பாண்டியன்குளம் மகா வித்தியாலயம்

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியன்_குளம்&oldid=3877995" இலிருந்து மீள்விக்கப்பட்டது