பாண்டுரங்கன் (திரைப்படம்)

(பாண்டுரங்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டுரங்கன் அல்லது ஜெய் ஜெய் விட்டல் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. சி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்தினம், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாண்டுரங்கன்
பாண்டுரங்கன் விளம்பரம்
இயக்கம்டி. சி. குனே
தயாரிப்புஎம். டி. ராஜன்
வேல் பிக்சர்சு
கதைகதை டி. கே. சுந்தரம்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
காளி என். ரத்தினம்
பி. எஸ். சிவபாக்கியம்
டி. ஏ. மதுரம்
கோல்டன் சாரதாம்பாள்
விநியோகம்வேல்முருகன் பிலிம் சர்வீசு
வெளியீடுநவம்பர் 11, 1939
ஓட்டம்.
நீளம்17694 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

நகைச்சுவைப் பாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த டி. ஏ. மதுரம், இத்திரைப்படத்தில் முதன் முதலாக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.[2]

மற்றும் பலர்.

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-11-25. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.
  2. ஹனுமான் ஆண்டு மலர், 1939