பாதபூஜை

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாத பூஜை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாத பூஜை
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஅன்பழகன்
காசிராம் பிக்சர்ஸ்
கதைகலை ஞானம்
திரைக்கதைஏ. பீம்சிங்
வசனம்பனசை மணியன்
இசைஜெய விஜயா
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
படத்தொகுப்புபி. எஸ். மணி
வெளியீடுசெப்டம்பர் 19, 1974
நீளம்3690 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதபூஜை&oldid=3947770" இலிருந்து மீள்விக்கப்பட்டது