பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (இந்தியா)

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (Standing Committee on Defence (SCOD), இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை ஆராய்வதே இக்குழுவின் பணியாகும்.

பாதுகாப்பிற்கான நிலைக்குழு
பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான நிலைக்குழு
பதினேழாவது மக்களவை
நிறுவிய ஆண்டுஏப்ரல் 1993; 31 ஆண்டுகளுக்கு முன்னர் (1993-04)
நாடு இந்தியா
தலைமை
நியமிப்பவர்இந்திய மக்களவைத் தலைவர்
குழுவின் அமைப்பு
மொத்த உறுப்பினர்கள்31
மக்களவை உறுப்பினர்கள் : 21
மாநிலங்களவை உறுப்பினர்கள் : 10
தேர்வு முறைஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பதவிக்காலம்1 ஆண்டு
அதிகார வரம்பு
பணிகள்பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் கொள்கை முடிவுகளை மேற்பார்வையிடுவது.
Rules & Procedure
Applicable rulesRule 331 C through N (page 122 - 125)
Fifth Schedule (page 158)

இக்குழு 31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. ஆண்டுதோறும் மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் இக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டாகும். இக்குழுவின் தலைவரை இந்திய மக்களவைத் தலைவர் நியமிப்பர்.

2019 - 2020 ஆண்டிற்கு இக்குழுவை இதுவரை நாடாளுமன்றம் தேர்வு செய்யவில்லை[1]

குழுவின் பணிகள்

தொகு

இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை ஆராய்வதே இக்குழுவின் பணியாகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Departmentally Related Standing Committees

வெளி இணைப்புகள்

தொகு