பானுபக்த ஆச்சார்யா

பானுபக்த ஆச்சார்யா ஒரு நேபாளி மொழிக் கவிஞர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை நேபாளி மொழிக்கு மொழிபெயர்த்தார். இவருக்கு ஆதிகவி என்ற சிறப்பு பட்டமும் உண்டு.

ஸ்ரீ ஆதிகவி

பானுபக்த ஆசார்யா
பானுபக்த ஆசார்யாவின் படம்
பானுபக்த ஆசார்யாவின் படம்
இயற்பெயர்
श्री आदिकवि भानुभक्त आचार्य
பிறப்பு1814 (1871 விக்ரம் நாட்காட்டி)
சுந்தி ரம்கா, தனஹு மாவட்டம், நேபாளம்
இறப்பு1868 (அகவை 53–54)
சேதிகாட், தனஹூ
தொழில்கவிஞர்
மொழிநேபாள இலக்கியம்
தேசியம்நேபாளர்
குடியுரிமைநேபாளம்
இவரின் பிறந்த ஊரான சுந்தி ரங்காவில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பானு ஜயந்தி தொகு

பானு ஜயந்தி என்ற விழா இவர் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டு, நேபாளமெங்கும் பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.[1]

சான்றுகள் தொகு

  • Ācārya, Naranātha; Śivarāja Ācārya; Sāmbkslo thiyoarāja Ācārya; Jayaraj Acharya (1979). Ādikavi Bhānubhakta Ācāryako saccā jı̄vanacarittra. Tanuṅa: Naranātha Ācārya. இணையக் கணினி நூலக மைய எண் 10023122. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  • Books about Bhānubhakta, in Nepalese

Gallery தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுபக்த_ஆச்சார்யா&oldid=3521197" இலிருந்து மீள்விக்கப்பட்டது