பாபநாசம் தொழிலாளர் நல உரிமைக்கழக மேனிலைப் பள்ளி

பாபநாசம் தொழிலாளர் நல உரிமைக்கழக மேனிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு மேனிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளியானது மதுரா கோட்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனுக்காக 1956ல் மதுரா கோட்ஸ் ஆலை நிர்வாகத்தால் பாபநாசம் தொழிலாளர் நல உரிமைக்கழகம் சார்பாக துவக்கப்பட்ட பள்ளியாகும். 2006ல் பொன் விழா கண்டு, அதன் பிறகு 10 ஆண்டுகள் நிறைவு பெற்று, 2016ல் வைரவிழா கொண்டாடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  • கற்றல் கற்பித்தலின் சவால்களும் அதின் தீா்வுகளும் பதிப்பாளா் பன்னீீா் M. செல்வம் JACS வெளியீடு முதல் பதிப்பு செப்டம்பா் 2016.