பாயா (இந்தி: पाया Paya[1] தெற்கு ஆசியா மக்கள் உண்ணும் ஒரு  பாரம்பரிய உணவு. திருவிழாக்கள், விருந்து உபசரிப்பு போன்றவற்றின் போது பாயா   பரிமாறப்படுகிறது. பாயா எனும் உருதுச் சொல்லிற்கு கால் என்பது பொருள்.[2]

 ஆடு, எருமை அல்லது செம்மறி போன்றவற்றை மசாலாவோடு சேர்த்து பாயாவை தயாரிக்கின்றனர்.

மராத்திய பாங்கிலான பாயா

தோற்றம் தொகு

முகலாயர்கள் காலத்தில் இந்த உணவு  இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும்  அறிமுகமானது.

சமையல் தொகு

பாயா சமைத்தமின் அதனைச் சுற்றி  வெங்காயம், கொத்தமல்லி இலை  ஆகியவற்றை அதனைச் சுற்றி வைத்து  அழகுபடுத்துவர். 

வகைகள் தொகு

இதில் பல வகைகள் உள்ளன.[3] இதில் சிரி பாயா பரவலாக புகழ்பெற்றது. சிரி என்பதற்கு விலங்கின் தலை என்பது பொருளாகும்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Tamil Attukaal Paya (ஆட்டுக்கால் பாயா)". Vikatan. 2017. பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
  2. "पाया (Paya) meaning in English - पाया मीनिंग - Translation" (in ஆங்கிலம்). Hinkhoj. 2007. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
  3. "பாயா- வகைகள்". Archived from the original on 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயா_(உணவு)&oldid=3610137" இலிருந்து மீள்விக்கப்பட்டது