பாரதிய மஸ்தூர் சங்கம்

பாரதிய மஸ்தூர் சங்கம் (Bharatiya Mazdoor Sangh BMS) (மொழிபெயர்ப்பு): (இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியம்), அகில இந்திய அளவிலான தொழிற்சங்களில் ஒன்றாகும்.[1] தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, 23 சூலை 1955இல் பாரதிய மஸ்தூர் சங்கத்தை ஆரம்பித்தார். தற்போது 5890 தொழிலாளர் அமைப்புகள் பாரதிய தொழிலாளர்கள் ஒன்றியத்தில் இணைந்துள்ளது. 2002ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 62,15,797 தொழிலாளர்கள் பாரதிய மஸ்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். [2] பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர் அணியாக செயல்படுகின்றது. [3]

பாரதிய மஸ்தூர் சங்கம்
Full nameஇந்தியத் தொழிலாளர் சங்கம்
Native nameபாரதிய மஸ்தூர் சங்கம்
Founded23 சூலை 1955
Members11 மில்லியன் (2010)
Countryஇந்தியா
Affiliationதனி அமைப்பு
Key peopleசி. சாட்சி நாராயாணன், அகில இந்தியத் தலைவர்
Office locationபுதுதில்லி, இந்தியா
Websitewww.bms.org.in
BMS sticker

பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_மஸ்தூர்_சங்கம்&oldid=3419303" இலிருந்து மீள்விக்கப்பட்டது