பாரத கேசரி (சிற்றிதழ்)

பாரத கேசரி இந்தியா, திருச்சியிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்

ஆசிரியர் தொகு

  • கபூர்

உள்ளடக்கம் தொகு

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_கேசரி_(சிற்றிதழ்)&oldid=1676049" இலிருந்து மீள்விக்கப்பட்டது