பாரந்தூக்கிக் கப்பல்

பாரந்தூக்கிக் கப்பல் என்பது, கடலில் பாரங்களைத் தூக்குவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல் ஆகும். இன்றைய மிகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல்கள் பெரும்பாலும், கடற்பகுதியில் நடைபெறும் அமைப்பு வேலைகளில் பயன்படுகின்றன. இவற்றுள் பெரிய கப்பல்கள் பொதுவாகப் பகுதி-மூழ்கிகள் (semi-submersibles).

ஒரு அமெரிக்கப் பாரந்தூக்கிக் கப்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரந்தூக்கிக்_கப்பல்&oldid=3910761" இலிருந்து மீள்விக்கப்பட்டது