பார்டர் காலி நாய்

பார்டர் காலி நாய் (Border Collie) என்பது இசுக்கொட்லாந்து நாட்டின் எல்லைப்பகுதியில் கால்நடை வளர்ப்பிற்கான தொழிலில் முக்கியமாக செம்மறியாடுகள் வளர்ப்பிற்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் உதவும் மேய்ப்பு நாயாகப் பயன்படுகிறது.[1][2]

பார்டர் காலி நாய்
பிற பெயர்கள் Scottish Sheepdog
(sometimes confused with the related Welsh Sheepdog)
தோன்றிய நாடு ஐக்கிய இராச்சியம்
இசுக்கொட்லாந்து எல்லைப்பகுதி
தனிக்கூறுகள்
எடை ஆண் 14–20 kg (31–44 lb)
பெண் 12–19 kg (26–42 lb)
உயரம் ஆண் 48–56 cm (19–22 அங்)
பெண் 46–53 cm (18–21 அங்)
மேல்தோல் Smooth or rough double coat
வாழ்நாள் 10–17 years, average of 12 years
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

மேற்கோள்கள்

தொகு
  1. Coren, Stanley (1995). The Intelligence of Dogs: A Guide To The Thoughts, Emotions, And Inner Lives Of Our Canine Companions. Bantam Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-553-37452-0.
  2. இளவெயிலே மரச்செறிவே 23: மந்தையை வழிநடத்தும் மேய்ப்பு நாய்கள் இந்து தமிழ் திசை 2 மார்ச் 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்டர்_காலி_நாய்&oldid=3583538" இலிருந்து மீள்விக்கப்பட்டது